Thursday, August 8, 2013

Extension Notification For On-line Applications Through TAHDCO.


கால நீட்டிப்பு 

      தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற விண்ணப்பிக்க கால அவகாசம் 20.08.2013 வரை நீடிப்பு.

      இக்கடன் உதவி பெற 10.08.2013 வரை விண்ணப்பம் செய்யலாம் என்ற கால அவகாசம் தற்போது 20.08.2013 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பயன்பெற விரும்புபவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும் 

2 comments :

  1. LINK IS NOT AVAILABLE FOR PAST 24 HOURS..............WAT CAN I DO?

    ReplyDelete
  2. from 19th August 2013 the like given to online loan application is not working throughout tamilnadu.... Even though we approached district tahdco office, the problem not yet rectified... Pls find a good solution this issue...

    ReplyDelete