கால நீட்டிப்பு
இக்கடன் உதவி பெற 10.08.2013 வரை விண்ணப்பம் செய்யலாம் என்ற கால அவகாசம் தற்போது 20.08.2013 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பயன்பெற விரும்புபவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும்