தமிழ்நாடு தொழிலாளர் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் கணினி இயக்குபவர் காலிப்பணியிடங்களுக்கு 17.11.2019 அன்று நடைபெற்ற எழுத்து தேர்வு, 30.11.2019 அன்று நடைபெற்ற கணினித் திறன் தேர்வு மற்றும் 18.01.2020 அன்று நடைபெற்ற நேர்முகத் தேர்வின் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலும், இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 01.12.2019 அன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வு, 20.01.2020 அன்று நடைபெற்ற நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலும், தமிழ்நாடு அமைப்புசாராத் தொழிலாளர்கள் நலவாரிய இணையதளத்தில் https://tnuwwb.tn.gov.in 06.08.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment