Directorate of Tamil Etymological Dictionary Project - Bestowing of Awards - Last date for submission of application - 31st August 2021
அகரமுதலி இயக்ககத்தின் விருதுகள் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!
விருதுபெறத் தகுதிவாய்ந்த, விருப்பமுள்ள ஊடக நிறுவனத்தார் சொற்குவை.காம் (https://www.sorkuvai.com/) என்ற வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிரப்பி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதுடன், கீழ்க்கண்ட இயக்கக முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ 31.08.2021 மாலை 5.௦0 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.
'இயக்கக முகவரி : இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட
இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75,
சாந்தோம் நெடுஞ்சாலை. எம்.ஆர்.சி. நகர், சென்னை - 600 028.