Honble Governor appointed Thiru. K. Pitchandi as Speaker Pro-tem for the 16th Tamil Nadu Legislative Assembly.
TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
PRESS RELEASE
Thiru. K. Pitchandi, Speaker Pro-tem appointed by the Honble Governor solemnly affirmed in Tamil Nadu today (10.5.2021) at 11.00 A.M. before the Honble Governor at Raj Bhavan, Guindy, Chennai-600022 as a Member of the Sixteenth Tamil Nadu Legislative Assembly.
Honble Chief Minister, Honble Ministers and the Chief Secretary to Government were present.
Secretariat, K SRINIVASAN,
Chennai-600009. Secretary.
Dated: 10.5.2021
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
மாண்புமிகு ஆளுநர் அவர்களால் தற்காலிகப் பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. கு. பிச்சாண்டி அவர்கள், இன்று (10.05.2021) காலை 11.00 மணிக்கு சென்னை -600022, கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், மாண்புமிகு ஆளுநர் முன்னிலையில், பதினாறாவது சட்டமன்றப் பேரவை உறுப்பினராக உளமார உறுதிமொழியை தமிழில் எடுத்துக்கொண்டார்கள்.
அவ்வமயம் மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் வருகைப் புரிந்தனர்.
தலைமைச் செயலகம், கி. சீனிவாசன்,
சென்னை-600 009, செயலாளர்.
நாள்: 10.5.2021