Thursday, August 13, 2015
Job opportunity in Oman and Kuwait.
செய்தி வெளியீடு எண்:401 நாள் :13.08.2015
ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவத்துடன் 22 முதல் 32 வயதிற்குட்பட்ட இயந்திரம்இயக்குபவர்கள் (Machine Operators) தேவைப்படுகிறார்கள்.
மேலும், குவைத் நாட்டில், இந்திய தொலைதொடர்பு திட்டப்பணிகளுக்காக எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 22 முதல் 35 வயதிற்குட்பட்ட கேபிள் பொருத்துவதற்கான பள்ளம் தோண்டுதல் தொடர்பில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்ற லேபர்கள் மற்றும் செல்லத்தக்க குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள கனரக வாகன ஓட்டுநர்களும், ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களும் தேவைப்படுகிறார்கள். இந்திய கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் குவைத் கனரக ஒட்டுநர் உரிமம் பெறும் வரைஅவர்கள் லேபராக பணிபுரிய வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் தொடர்புடைய நாட்டின் சட்டதிட்டத்திற்கேற்ப இதர சலுகைகளும் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணியிடங்கள் தொடர்பான விரிவான விவரங்கள் மற்றும் ஊதிய விவரங்களை www.omcmanpower.com என்ற இந்நிறுவன இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஒரிஜினல் பாஸ்போர்ட், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் இரண்டு நகல்கள் மற்றும் நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட 5 புகைப்படத்துடன், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (மன்னார்புரம்) 30.8.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறும் முதற்கட்டத் தேர்விற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு, 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
நிர்வாக இயக்குநர்
வெளியீடு:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9

Tuesday, August 11, 2015
Join Indian Army - Apply Online
செய்தி வெளியீட்டின் வரைவு இந்திய இராணுவ வேலை எடுப்பு இணைய தளமாக மாறுகிறது.
1. தற்கால தொழில் நுனுக்க மேம்பாடுகளுக்கு இணையான முறையில் இந்திய ராணுவம் வேலை எடுக்கும் திரந்த RALLY முறையில் இருந்து இணைய தள முறையில் ஆள் எடுக்க பெரிய அளவில் மாற்றம் செய்துள்ளது. ஆள் எடுப்பு தலைமை இயக்ககத்தின் புதிய இணைய தளமான www.joinindianarmy.nic.in, Lt Gen Philip Campose, PVSM, AVSM, *** VSM, ADC, Vice Chief of Army Staff அவர்களால் 16.06.2015ல் தொடங்கப்பட்டது.
2. இணைய தளம் தொடங்கப்பட்டதால் அலுவலர்கள் (Less UPSC entries) மற்றும் Junior Commissioned Officers (JOCs) /இதர நிலைகள் (அல்லது) இந்திய இராணுவத்தின் ஆள் எடுப்பு பதிவுகள் இனி இணைய தளத்தில் அமையும். திட்டமிடப்பட்ட அட்டவணைகளின் படி இனைய தள விண்ணப்பங்கள் அனைத்து அலுவலர்கள், less through UPSCமற்றும் துறை சார்ந்த பதிவுகளில் www.joinindianarmy.nic.in, என்ற இணைய தளத்தில் அழைக்கப்படும். Junior Commissioned Officers/ இதர நிலைகளுக்காக “OPEN RALLY” இனி இருக்காது. கோருனர்கள் இணைய தளத்தில் விண்ணப்பித்து அதற்கு பிறகு “வேலை எடுப்புக்கு அழைக்கப்படுவார்கள்” கோருனர்கள் www.joinindianarmy.nic.in, என்ற இணைய தளத்தில் தங்கள் தகுதியினை சோதித்து, இந்திய இராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்படும்/ தகுதியான வேலை வாய்ப்புக்களுக்காக விண்ணப்பிக்கலாம்.
3. “இணைய தள விண்ணப்பங்களுக்காக” கோருனர்கள் கீழ்கண்டவைகளை கொண்டு இருக்க அறிவுறத்தப்படுகிறார்கள்.
அ. கல்வித்தகுதி சான்றிதழ்கள், மெட்ரிக்குலேசன் சான்றிதழ்கள் உள்பட.
ஆ. சொந்த விவரங்கள், நிரந்தர முகவரி மற்றும் PIN எண் உள்பட.
இ. சுரிப்பாத்தல்/ குடியிருப்பு சான்றிதழ்.
ஈ. ஒரு சொந்த தகுதியான இ-மெயில் ஐனுயை வைத்திருக்கவும்.
உ. ஒரு சொந்த கைபேசியை வைத்திருக்கவும்.
4. இணைய தள வசதி, உலநெச உயகவி, மத்திய அரசின் பொது சேவைகள் மையம் (CSC) “kiosk” போன்ற மத்திய அரசு /மாநில அரசு “kiosk” உடன் உள்ள எந்த ஒரு சொந்த கனினியிலும் www.joinindianarmy.nic.in, இனைய தளம் திறக்கப்படும். இனைய தள பதிவு /உதவி அளிப்பு இவைகள் கோருனர்களுக்காக Army Recruitment Organizaitons (AROs) மற்றும் Zonal Recruitment Officers (ZROs) இவைகளிலும் கிடைக்கும்.
5. தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷ் மற்றும் தெலுங்கான இராணுவங்களுக்காக அனைத்து ஆள் எடுப்பு முறைகளும் சிப்பாய் வைகப்பாட்டிற்காக 01 செப்படம்பர் 15ற்கு பிறகு இணைய தளத்தின் அடிப்படையில் இருக்கும். தகுதியான கோருனர்கள் இதர இணைய தள வசதிகளுடன் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பொது சேவைகளிலிருந்தும் ஆந்திர பிரதேஷ் மற்றும் தெலுங்கானாவில் Meessava-ல் இருந்தும் பதிவு செய்துக் கொள்ளலாம்.
6. தமிழ்நாட்டிற்கான முதல் இணைய தள விண்ணப்ப அடிப்படை முறை 01 செப்டம்பர் 15ல் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி மாவட்டங்களுக்காக நடைபெறும். எந்த தேதியிலும் கோருனர்கள் பதிவு செய்ய முடியும் என்றாலும், 19 ஆகஸ்ட் 15க்கு முன்னால் 45 நாட்கள் புதுச்சேரிக்கான முறையின் இணைய தள விண்ணப்பம் திறந்திருக்கும்.
7. விண்ணப்பத்தாரர் அறிவது :- இதில் எந்த ஒருவருக்கும் இருப்பின் on website (Army calling)- யில் சென்று சரிபார்த்துக் கொள்ளவும். இந்த விண்ணப்பம் எல்லா மொழிகளிலும் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் Google Play Store யில் சென்று விண்ணப்பம் எடுத்துக்கொள்ளலாம்.
8. இடை தரகர்களுக்கும் முகவர்களுக்கும் எவ்வித பங்கும் கிடையாது. கோருனர்கள் இத்தகைய இடைத்தரகர்கள்/ முகவர்களால் ஈர்க்கப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
JCOs/OR பணி சேர்தல் குறித்த மனுவினை சமர்ப்பித்து பதிவு செய்யும் குறிப்புகள்
1. விண்ணப்பதாரர் www.joinindianarmy.nic.in,
2. JCOR/OR பணி சேர்தலின் இணைப்பான Apply/login –அழுத்தவும்.
3. பதிவு குறித்த பக்கம் திறக்கும். முன்பே பதிவு செய்யப்பட்டு இருந்தால் பயன்பாட்டு பெயரை (use name). அன்றேல் புதிய பதிவுக்காக Registration பொத்தானை அழுத்தவும்.
4. குறிப்பு தரும் பக்கம் திறக்கும். குறிப்புகளை படித்து continue பொத்தானை அழுத்தவும்.
5. கோருனராக பதிவு செய்ய கீழ்கண்ட விவரங்களை நிரப்பவும்
அ. சொந்த விவரங்கள்.
ஆ. கல்வி குறித்த விவரங்கள்.
இ. இ-மெயில் ID மற்றும் சரியான கைபேசி எண்.
ஈ. தேர்ந்தெடுக்கப்படவேண்டிய தகுந்த பாஸ்வேர்டு.
6. சேவ் செய்யவும்.
7. ஒரு continue ஏற்படுத்தப்பட்டு கோருனரின் இ-மெயில் ID க்கும் அவரது
கைபேசி எண்ணுக்கும் அனுப்பப்படும். OTP பதிவு செய்து ளரbஅவை பட்டனை அழுத்தவும்.
8. தகுந்த பக்கத்திற்கு கோருனர் வழிகாட்டப்படுவார். கீழ்கண்ட விவரங்கள் சரி என்பவதற்காக சோதனை செய்யப்படும்
.
அ. ARO linking with District and Tehsil.
ஆ. உயரம்.
இ. பிறந்த தேதி அதாவது, வயது.
ஈ. திருமண நிலை.
உ. சிறப்பு பகுதி, ஏதேனும் இருந்தால்.
9. Check Eligibility பொத்தானை அழுத்தவும்.
10. தகுதியின் பிரகாரம் தகுதி பெற்ற வகைபாடுகளை சோதித்து, சரி செய்து தகுந்த apply பொத்தானை அழுத்தவும்.
11. ஒரு றநbயீயபந விவரமான தகவல்களுடன் திறக்கும். தக்க continue பொத்தானை அழுத்தவும்.
12. JCO/OR விண்ணப்ப படிவும் கீழ்கண்ட விவரங்களுடன் திறக்கவும்.
குறிப்பு
சொந்த தகவல்
தொடர்பு விவரங்கள்
விவரங்கள்
கல்வி விவரங்கள்
13. சொந்த தகவலை அழுத்தி சொந்த விவரங்களை பூர்த்தி செய்யவும்.
14. புகைப்படம் மற்றும் கையொப்பத்தினை upload செய்வது உங்கள் விருப்பமானது. Save and continue பொத்தானை அழுத்தவும்.
15. Details – யினை அழுத்தி கீழ்கண்ட விவரங்களை பூர்த்தி செய்யவும்.
அ. வகைப்பாடு.
ஆ. விளையாட்டு நிலையினை /விளையாட்டு சாதனைகள்.
இ. NCC தகுதி.
ஈ. சிறப்பு வகைப்பாடு ஏதேனும் இருந்தால்.
16. Save and continue பொத்தானை அழுத்தவும்.
17. Educational Details பொத்தானை அழுத்தி விவரங்களை பூர்த்தி செய்யவும்.
18. Add பொத்தானை அழுத்தவும்
19. Add பொத்தானை அழுத்தியவுடன் update செய்யப்பட்ட விவரங்கள் ஒரு கட்டத்துக்குள், Save & Submit பொத்தானுடன் தோன்றும்.
20. Save & Submit அவை பொத்தானை அழுத்தவும்.
21. கோருனரின் வரிசை எண் திறக்கும். விண்ணப்பத்தினை தோடுவதற்கு அது பயன்படும் என்பதால் கோருறர் அதனை பின் உபயோகத்திற்காக குறித்துக்கொள்ள வேண்டும்.
22. ஏற்பு அட்டைக்காக வரிசைப்படுத்த 10-15 நாட்கள் முன்னால் கோருனர் மீண்டும் லாகின் செய்ய வேண்டும்.
23. சேர வேண்டிய தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களுடன் உள்ள அட்டையின் பிரின்ட் அவுட்டை
எடுக்கவும்.
24. Dashboard menu வில் உள்ள my profile–இனையும் கோருனர் சோதனை செய்யலாம்.
25. இணைய தளத்தில் பதிவு மற்றும் விண்ணப்பம் செய்கையில் ஏதேனும் பிரச்சனைக்குறித்து கேள்வி இருந்தால் அனைத்து விவரங்கள் மற்றும் Snapshots-களை பொருந்தும் இடங்களில்wm.joinindianarmy@gov.in (mailto.wm.joinindianarmy@gov.in).
26. ஏற்பு அட்டையில் தற்போதை புகைப்படத்தை ஒட்டவும்.
27. நிர்ணயிக்கப்பட்ட விவபரம் மற்றும் நேரத்திற்கு உட்பட்டு, அணி வகுப்பு இடத்திற்கு வரவும்.

Monday, August 10, 2015
Global Investors Meet - 2015 in Chennai Trade Centre, Chennai
10 Reasons to Choose Tamil Nadu
- An economic powerhouse on a high growth trajectory.
- A global industrial and manufacturing hub.
- Robust physical infrastructure.
- Renewable energy capital of India.
- Innovation and Knowledge hub of India.
- Robust urban and social infrastructure with world class civic amenities.
- Strong tourism footprint.
- Path breaking policy initiatives and investor facilitation framework.
- New paradigm for industrial growth.
- Vision 2023 for inclusive growth and Development.
Friday, January 9, 2015
The Tamilnadu Handloom Weavers Co-operative Society Ltd - Online Shopping
Tamilnadu Handloom Weavers′ Co-operative Society Ltd., popularly known as Co-optex, was established in 1935 and has a long and rich tradition in Handloom History that dates back over 78 years.
Co-optex has a network of 203 showrooms spread all over India with an annual turnover of around Rs.1000 Crore. It is the No. 1 Apex Handloom Co-operative society in the country because of its talented, dedicated, highly skilled and devoted clan of Handloom Weavers from all over Tamilnadu.
Co-optex is basically engaged in marketing of Handloom fabrics produced in Tamilnadu. Handlooms constitute a priceless asset of Tamilnadu′s rich cultural heritage. These fabrics marketed by Co-optex, represent an aesthetic quality of high order and represent a great social cause. The demands and challenges of the market is responded to by Co-optex with the rich tradition and well honed skills of its weavers. Co-optex, a household name, boosts of a unique range of fabrics in hundreds of designs, colors and textures. Each product of Co-optex displays the artistry and craftsmanship of weavers from Tamilnadu.

Click here for Tamilnadu Handloom Weavers Co-operative Society Ltd - Online Shopping website
Subscribe to:
Posts
(
Atom
)