Click Here For the Document
Certificate Verification schedule for Dialysis Technician Grade - II
செய்தி வெளியீடு எண்:173
நாள்:28.05.2021
ஊரடங்கு மேலும் வ ட்டிப் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களது அறிக்கை
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தும், ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிசீலித்தும், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கு வரும் 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.
எனினும், பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள்
மூலம் தொடர்ந்து நடைபெறும். மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.
இது தவிர, பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
As per instructions of the Honble Chief Minister, Honble Minister for Finance and Human Resources Management attended the 43rd GST Council Meeting through Video Conference and delivered address
செய்தி வெளியீடு எண்:177
நாள்:28.05.2021
[29.5.2021 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற 43வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் அவர்களின் உரையில் உத்தேசிக்கப்பட்ட கருத்துக்கள்]
மதிப்பிற்குரிய மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மன்றத்தின் தலைவர் அவர்களுக்கும், ஜி.எஸ்.டி. மன்றத்தின் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும், பிற மதிப்புமிக்க சிறப்பு அழைப்பாளர்கள். மரியாதைக்குரிய தலைவர் அம்மையார் அவர்களே,
முதலாவதாக, இந்த மாமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது மாநிலத்தின் சார்பாக பங்கேற்பதற்கு என்னைப் பரிந்துரைத்த தமிழக அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குழுவில் நடைபெறவுள்ள கலந்துரையாடல்களில் பங்களிப்பை வழங்கிடவும், இந்த மன்றத்தின் பரிசீலனையில் உள்ள பல்வேறு விஷயங்களில் தமிழக அரசின் கருத்துகளை முன்வைக்கவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
செய்தி வெளியீடு எண்:160
நாள்:26.05.2021
செய்தி வெளியீடு
பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதை கண்காணிப்ப து மாண்புமி லமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு வகுப்புகள் இணைய வழியாக (online) கடந்த சுமார் ஒராண்டாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் வரப்பெற்ற சில செய்திகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்வதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சமீபத்தில் இணைய வகுப்பு ஒன்றில் நடைபெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும் அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்கள். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும் சட்டபூர்வமான நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும் என்றும் மற்ற பள்ளி கல்லூரிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு பின்வரும் முடிவுகளையும், உத்தரவுகளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
PENSION - Pension - Contributory Pension Scheme (Tamil Nadu) - Accumulations at the credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contribution) Rate of interest for the Financial Year 2021-2022 - With effect from 01.04.2021 to 30.06.2021- Orders — Issued.
1. In the Government Order first read above, orders were issued fixing the rate of interest on the accumulation at the credit of the subscribers of Contributory Pension Scheme at 7.1% (Seven point one percent) for the period from 1st January 2021 to 31st March 2021.
2. In the Government Order second read above, the rate of interest for accumulation at the credit of subscribers to the General Provident Fund (Tamil Nadu) were fixed at the rate of 7.1% (Seven point one percent) for the period from 1st April 2021 to 30 June 2021.
3. The Government now direct that the rate of interest on the accumulations at the credit of the subscribers to the Contributory Pension Scheme (Tamil Nadu) shall be fixed at 7.1% (Seven point one percent) for the period from 1st April 2021 to 30t June 2021.
(BY ORDER OF THE GOVERNOR)
S.KRISHNAN
ADDITIONAL CHIEF SECRETARY TO GOVERNMENT.
To
All Secretaries to Government.
All Departments of Secretariat.
The Legislative Assembly Secretariat, Chennai - 600 009.
The Governor's Secretariat, Raj Bhavan, Chennai - 600 022.
All Heads of Departments.
The State Information Commission, No.2, Thiyagaraya Salai, Near Aalai Amman Koil, Teynampet, Chennai - 600 018.
The Accountant General (A&E), Chennai - 600 018. (By name)
The Accountant General (A&E), Chennai - 600 018.
The Principal Accountant General (Audit-I), Chennai - 600 018.
The Accountant General (Audit-II), Chennai - 600 018.
The Accountant General (CAB), Chennai - 600 009.
The Registrar, High Court, Chennai - 600 104.
The Madurai Bench of Madras High Court, Madurai-625 023.
The Secretary, Tamil Nadu Public Service Commission, Chennai-600003.
The Commissioner, Greater Chennai Corporation, Chennai-600 003.
The Commissioner, Madurai / Coimbatore / Tiruchirappalli / Salem / Tirunelveli / Erode / Tiruppur/ Vellore/Thoothukudi / Dindigul / Thanjavur.
All District Collectors / District Judges / Chief Judicial Magistrates.
All Regional Joint Directors of Treasuries and Accounts Departments.
All Pay and Accounts Officers / All Treasury Officers / Sub-Treasury Officers.
All State Government owned Corporations and Statutory Boards.
All Divisional Development Officers.
All Tahsildars / All Block Development Officers / All Municipal Commissioners. All Panchayat Union Commissioners / All Revenue Divisional Officers.
All Chief Educational Officers / The Registrars of all Universities.
All Recognized Service Associations.
Copy to: All section in Finance Department, Chennai - 600 009.
The Secretary to Chief Minister, Chennai-600 009.
The Principal Secretary /Commissioner of Treasuries & Accounts, “Amma Complex”, Nandanam, Chennai - 600 035.
The Commissioner of Government Data Centre, Chennai-35.
The Director of Local Fund Audit, Chennai - 600 108.
Stock File / Spare Copies.
-// Forwarded : By Order //-
Bofer Oe ln
SECTION OFFICER.
P.R.No: 161
Date:26.05.2021
An Appeal to Animal Lovers to feed the Street Animals during COVID Lockdown Period
The Tamil Nadu Animal Welfare Board is taking all the possible measures to mitigate the sufferings of Street Animals that are perpetually dependent on the largesse of the animal lovers and Members of Animal Welfare Organisations throughout the State for their food. Due to the lockdown, in order to support the endeavour of the animals feeders, the Tamil Nadu Animal Welfare Board has proposed to raise funds from good Samaritans through donations for feeding of street/community animals by procuring feed for them. A separate bank account has been dedicated for the above purpose in ICICI bank, cenotaph road branch, Chennai.
Account Name: TAMILNADU ANIMAL WELFARE BOARD CSR FUNDS
Bank : ICICI Bank
Branch : Cenotaph road branch, Chennai
Account no. : 000101236907
IFSC Code: ICICO000001
MICR no. : 600229002
Demand drafts and Cheques may be drawn in favour of “TAMILNADU ANIMAL WELFARE BOARD CSR FUNDS” and sent to the Member Secretary, Tamil Nadu Animal Welfare Board, Directorate of Animal husbandry and Veterinary Services, Veterinary Polyclinic Campus, No. 571, Anna salai, Nandanam, Chennai -35.
The amount will be utilised for the procurement of Dry Feed and other foods by the Tamil Nadu Animal Welfare Board for the supply to the Street Animals through organizations involved in animal welfare activities in their respective areas, depending upon the need. It is also informed that feeder passes/animal rescue passes are being issued to individuals, animal welfare activists by the Department of Animal Husbandry and Veterinary Services in all Districts in Collaboration with concerned local bodies. Interested individuals in the districts may contact the concerned Regional Joint Director of Animal Husbandry and the Volunteers in the limits of Greater Chennai Corporation may contact the Director of Animal Husbandry and Veterinary Services, Chennai-35 either in person or through e-mail tnawb2019@gmail.com for availing the passes. The proforma to apply for passes is attached along with.
Issued By: - DIPR, Secretariat, Chennai - 9.
செ. கு. எண்: 12
நாள்: 26.05.2021
"மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்"
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை
நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த “விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைச்சட்டம் 2020”, “வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020”, “அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020” ஆகிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் தங்கள் போராட்டத்தைத் துவங்கி இன்றுடன் (26.5.2021) ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது.
இன்றளவும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை -
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
செய்தி வெளியீடு எண்:155
நாள்:26.05.2021
செய்தி வெளியீடு
பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை 5 ஆயிரம் ரூபாய் - கொரோனா நோய்த் தொற்றினால் இறப்பு ஏற்படின், இழப்பீட்டுத் தொகையை 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க மாண்புமி லமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை
கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள்.
மக்களுக்கும், அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இக்காலக்கட்டத்தில் சிறப்பாக இயங்கிவரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் (அரசு அங்கீகார அட்டை / மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை / இலவசப் பேருந்துப் பபண அட்டை போன்ற ஏதேனும் ஒரு வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்) ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையினை உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
கடந்த ஆட்சியின்போது, ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகை 3 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை தற்போது உயர்த்தி வழங்கக் கோரி பெறப்பட்ட கோரிக்கையினை கனிவோடு பரிசீலித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையினை ரூபாய் 3 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
அதேபோன்று, கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 5 இலட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனையும் உயர்த்தி வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையினைப் பரிவுடன் பரிசீலித்து, அதனை ரூபாய் 10 இலட்சமாக உயர்த்தி வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், பத்திரிகைத் துறை மற்றும் அனைத்து ஊடகத் துறை நண்பர்களும் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியினை கவனமுடன் மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இத்தருணத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Decisions of the Honble Chief Minister based on the report submitted by the Commission of Inquiry to inquire into the causes and circumstances leading to the opening of fire resulting in death and injuries to persons at Sterlite Factory, Thoothukudi
நாள்:26.05.2021
செய்தி வெளியீடு
தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற மாண்புமிகு நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் 14-5-2021 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
1.திரு.ஆர்.நல்லகண்ணு, மாநில பொதுக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
2. திரு.வைகோ, பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
3. திரு.கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
4. திரு. டி.டி.வி.தினகரன், துணைப் பொதுச் செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
5. திருமதி பிரேமலதா விஜயகாந்த், மாநில மகளிரணித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.
6. திரு. எல்.கே.சுதீஷ், மாநில துணைச் செயலாளர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.
7 திரு.௮னிதா ஆர்.இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தற்போது மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம்) , தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் (தெற்கு), திராவிட முன்னேற்றக் கழகம்
8. திரு.அழகு முத்துபாண்டியன், மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
9. திரு. ராஜா, மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
10. திரு.ஹென்றி தாமஸ், மாவட்டச் செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
ரர. திருமதி பூமயில், மாவட்டச் செயலாளர், இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (DWFI)
12. திரு.ஆர்தர் மச்சோடா, துணைச் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி.
13. திரு.பாலசிங், ஒன்றியச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
ABSTRACT
Medical Education — Pursuing of Compulsory Rotatory Residential Internship Training Orders issued for 80 Foreign Medical Graduates - Re-accommodation of 80 Foreign Medical Graduates to the institutions under the control of Director of Medical Education — Permitted - Orders — Issued.
HEALTH AND FAMILY WELFARE (MCA-1) DEPARTMENT
G.O, (Ms) No. 254
Dated: 24.05.2021
Read:
G.O. (D) No.1258, Health and Family Welfare (MC2) Department, dated 20.11.2014.
G.O.(Rt) No.453, Health and Family Welfare Department, dated 31.03.2021.
G.O.(Rt) No.454, Health and Family Welfare Department, dated 31.03.2021.
G.O.(Rt) No.456, Health and Family Welfare Department, dated 31.03.2021.
G.O.(Rt) No.458, Health and Family Welfare Department, dated 01.04.2021.
G.O.(Rt) No.500, Health and Family Welfare Department, dated 15.04.2021.
From the Tamil Nadu Medical Council, Chennai, Letter Ref. No. TNMC / G.No. 76/2021, dated 17.04.2021.
From the Director of Medical Education, letter Ref. No.29555/MEII/2/2021, dated 15.05.2021.
ORDER :-
1. In Government order second to sixth read above, the Government have already permitted 80 Foreign Medical Graduates to complete their one year period of Compulsory Rotatory Residential Internship Training at District Headquarters Hospitals in Kancheepuram, Cuddalore and Erode Districts, based on their submission of necessary certificate as detailed below:-
G.O.(Rt) No.453, Health and Family Welfare Department, dated 31.03.2021.
G.O.(Rt) No.454, Health and Family Welfare Department, dated 31.03.2021.
G.O.(Rt) No.456, Health and Family Welfare Department, dated 31.03.2021.
G.O.(Rt) No.458, Health and Family Welfare Department, dated 01.04.2021.
G.0.(Rt) No.500, Health and Family Welfare Department, dated 15.04.2021.
2. In the letter seventh read above, the Tamil Nadu Medical Council had instructed the Director of Medical and Rural Health Services that as large number of candidates have already been admitted for internship training at three District Headquarters Hospital in Kancheepuram, Cuddalore and Erode Districts, the officer in-charge may take suitable steps to repost candidates in excess of 40 per year, as required in Medical Council of India / National Medical Commission norms in curriculum, to other District Head quarters Hospital and other Medical Colleges.
3. In the letter eight read above, the Director of Medical Education has stated that due to COVID-19 pandemic situation and no Compulsory Rotatory Residential Internship Trainees have at present available to be posted for medical emergency and final MBBS students who are awaiting their results to enter Compulsory Rotatory Residential Internship Trainings and since there is acute shortage of Compulsory Rotatory Residential Internship Trainees in the Medical College Hospitals requested to give permission to post the above 80 Foreign Medical Graduate Candidates in the following institutions without obtaining ‘No Objection Certificate’ from the Tamil Nadu Dr. M.G.R. Medical University as a onetime measure to manage the present COVID crisis and also to provide adequate manpower to run the COVID hospitals / COVID Health Centres / COVID care Centres :-
Name of Institutions
1. Madras Medical College - 25 Graduates
2. Government Stanley Medical College - 25 Graduates
3. Government Kilpauk Medical College - 15 Graduates
4. Government Medical College, Omandurar Government Estate - 15 Graduates
4. The Government after careful examination of the proposal of the Director of Medical Education, hereby permit the Director of Medical and Rural Health Services to reallocate 80 foreign Medical Graduates, who have already been permitted to undergo Compulsory Rotatory Residential Internship Training at three District Head quarters Hospital vide Government orders second to sixth read above to the following Government Medical Colleges as a onetime measure, subject to the conditions that, ‘No Objection Certificate’ shall be obtained from the Tamil Nadu Dr. M.G.R. Medical University in one or two batches and following fee structures allowed in Government first read above and that of the Tamil Nadu Dr. M.G.R. Medical University:-
Statement of the Honble Minister for Hindu Religious and Charitable Endowments on Post Requests facility in HRCE Website
செய்தி வெளியீடு எண்: 146 நாள்:24.05.2021
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் மாண்புமிகு இந்துசமயஅறநிலையத்துறை அமைச்சர் இரு. பி.கே. சேகர்பாபு அவர்களின் செய்சுக் குறிப்பு,
நாள்:24.5.2021
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், திருக்கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளைப் பஇவு செய்துட ஏதுவாக "கோரிக்கைகளைப் ப௫விடுக" எனும் புதிய இணையவழி திட்டம் அறிமுகம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்துசமயஅறறிலையத் துறை மற்றும் இந்துசமய அறநிலையத்துறையின் கழ் இயங்கும் இருக்கோயில்கள் ஆகியவற்றின் செயல்பாட்டில் முழு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கு ஏற்ப இத்துறை மற்றும் இத்துறையின் ஒழ் உள்ள திருக்கோயில்கள் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருஇன்றன. அவற்றுள் ஒன்றானது கீழ்கண்ட அறிவிப்பு:
இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், மனைகள், மற்றும் கட்டடங்கள் பெருமளவில் உள்ளன. இவற்றின் வாடகைத் தொகை, குத்தகைத் தொகை மற்றும் குத்தகை நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து இந்துசமயஅறநிலையத் துறை தலைமை அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் வரப் பெறுஇன்றன. மேலும் இருக்கோயில்களின் திருப்பணிகள், இருவிழாக்கள் மற்றும் இதர வைபவங்கள் குறித்தும் பக்தர்களும் பொதுமக்களும் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி இருக்கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், தங்களது கோரிக்கைகளைப் பஇவு செய்துட ஏதுவாக "கோரிக்கைகளைப் பதுவிடுக” எனும் ஒர் புதிய திட்டம் இந்துசமயஅறறிலையத் துறையின் இணையதளமான hrce.tn.gov.in/ ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் "கோரிக்கைகளைப் பதிவிடுக" எனும் இட்டத்தினைப் பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளைப் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கோரிக்கைகளைப் பதிவு செய்ய விரும்புவோர் தங்களது அலைபேசி எண் (கட்டாயம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி (கட்டாயம் அல்ல) ஆஇயவற்றைக் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். கோரிக்கைகளை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேவைப்படின் ஸ்கேன் (Scan) செய்யப்பட்ட ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யலாம். கோரிக்கைகளைப் பதுவு செய்த பின்னர் தங்களது அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ஓர் ஒப்புகை அட்டை அனுப்பப்படும். தங்களது கோரிக்கைகள் இந்துசமயஅறறிலையத் துறை ஆணையருக்கு தக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இணைய வழியாக அனுப்பப்படும்.
கோரிக்கைகளின் மீதான நடவடிக்கைகள் இந்துசமய அறநிலையத் துறை ஆணையரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும். அதுமட்டுமன்றி, கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் என்னால் விரிவாக ஆய்வு செய்யப்படும். சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகளின் மீது 60௦ தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், ஒப்புகை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பஇவுஎண்ணை உள்ளீடு செய்து கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த இட்டத்தினை நன்கு பயன்படுத்தி துறை மற்றும் இருக்கோயில்கள் செயல்பாட்டினை மேம்படுத்திட உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
On sale of fruits and vegetables to public in mobile shops during complete lockdown
செய்தி வெளியீடு எண்: 147
நாள்:24.05.2021
செய்தி வெளியீடு
விவசாயிகளின் விளைபொருட்களை பொது மக்களுக்கு விற்பனை செய்ய வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை துறைகள் அறிவிப்பு - குறித்த செய்தி வெளியீடு தமிழ்நாட்டில் கொரோனா நோய் தடுப்பிற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 24.05.2021 முதல் 31.05.2021 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சமயத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் தடையின்றி கிடைக்க வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் விற்பனைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இ-வணிக நிறுவனங்கள் மூலமாக சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் தினமும் 2000 வாகனங்கள் மூலம் 1,500 மெ.டன் காய்கறிகள் மற்றும் பழங்களும், இதர மாவட்டங்களில் சுமார் 5,000 வாகனங்கள் மூலம் 3,500 மெ.டன் காய்கறிகள் மற்றும் பழங்களும் ஆக மொத்தம் 7,000 வாகனங்கள் மூலம் சுமார் 5,000 மெ.டன்கள் விநியோகம் செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை ஆங்காங்கே விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை விவசாயிகள், விவசாய ஆர்வலர் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலமாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய தேவையான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் விவசாயிகளால் கொண்டு வரப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் நகரின் இதர பகுதிகளில் விற்பனை செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், காய்கறிகள், பழங்கள் உற்பத்தியானவற்றை ஒரு இடத்திலிருந்து சந்தைகளுக்கு கொண்டு செல்லவும், ஆங்காங்கே எடுத்து செல்லவும் தமிழக அரசு தேவையான அனுமதி வழங்கியுள்ளது.
எனவே, விவசாய பெருமக்கள் தாங்கள் விளைவித்துள்ள காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைப்படுத்தி அல்லது அடுத்த மாவட்டங்களுக்கு எடுத்து செல்ல தேவையான அனுமதி பெறவும் மற்றும் உள்ளீடு ஏற்பாடுகள் செய்யவும் அந்தந்த மாவட்டத்தில் அமைந்துள்ள கீழ்கண்ட வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குநர்கள், தோட்டக்கலைத்துறை இணை /துணை இயக்குநர்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலைத்துறைகளின் தலைமையிடத்தில் இயங்கி வரும் கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் மூலமாகவும் தகவல் மற்றும் உதவிகள் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேளாண் விற்பனைத்துறை கட்டுப்பாட்டு அறை எண்: 044-22253884
தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டு அறை எண்: 1800 425 4444
வேளாண்மைத்துறை கட்டுப்பாட்டு அறை எண் -044-28594338
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
From the Commissioner, Civil Supplies and Consumer Protection Department
செய்தி வெளியீடு எண்: 149
நாள்: 24.05.2021
செய்தி வெளியீடு
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செய்தி வெளியீடு
1. கோவிட்-19 பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு எவ்விதமான தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
2. இச்சூழ்நிலையில், பொது மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியப் இன்றியமையாப் பண்டங்களாகிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத்திட்ட பண்டங்களை தொடர்ந்து பெறும் பொருட்டு கோவிட்-19 பெருந்தொற்கு நிவாரணத் தொகை ரூ.2000/-த்த, இதுவரை பெறாதவர்கள் நியாய விலைக் கடைகளிலிருந்து பெறும் வண்ணம் 25.05.2021 முதல் தளர்வுகள் ஏதுமற்ற முழு ஊரடங்கு சூழ்நிலையிலும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தொடர்ந்து காலை 08.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை விநியோகம் செயல்படுத்தபட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
3. அவ்வகையில், உணவுத்துறைப் பணிகளில் ஈடுபடும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் உட்பட அத்தியாவசியப் பணிகளுக்காக பயணிக்க நேரும் அலுவலர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்படும்.
4. குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்றியமையாப் பண்டங்கள் மற்றும் நிவாரணத் தொகை தடையின்றி வழங்கும் பொருட்டு வழங்கப்பட்டுள்ள இவ்வுத்தரவினை சீரிய முறையில் எவ்வித தொற்று பாதிப்புமின்றி செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
5. பொது மக்களும் இத்திட்டத்தினை உரிய பாதுகாப்பு முறையில் பயன்படுத்தி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நிலையான வழிகாட்டி நடைமுறையினை பின்பற்றி அவர்களுக்கு உரிய இன்றியமையாப். பண்டங்களை நியாய விலைக் கடைகளில் பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
6. பொது மக்களின் நலன் கருதி இத்தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும், நியாய விலைக் கடைக்கு செல்லும் போது அதற்குரிய ஆதாரமாக குடும்ப அட்டையுடன் தவறாது செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஆணையாளர்
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Honble Chief Minister has requested the public to follow the instructions of the Government to contain the spread of COVID-19
செய்தி வெளியீடு எண்:144
நாள்:24.05.2021
செய்தி வெளியீடு
இன்று (24.05.2027 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ள காணொலியில், மாநிலத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலைத் தடுப்பதற்கான அரசின் விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
இவ்வாறு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறேன். இது அனைத்தையும்விட முக்கியமானது கொரோனா தடுப்பு பணிகள் தான். கடந்த இரண்டு வாரங்களில் 17,000 புதிய படுக்கைகள் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 7,800 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், 30 இயற்கை மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டி ருக்கிறது. தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டோம். தினமும் 1.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. புதிதாக 2,100 மருத்துவர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். 6000 செவிலியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக மாற்றிக் கொண்டு வருகிறோம்.
Revenue and Disaster Managment Department | Income Certificate |
Revenue and Disaster Managment Department | Nativity Certificate |
Revenue and Disaster Managment Department | Residence Certificate |
Revenue and Disaster Managment Department | Community Certificate |
Revenue and Disaster Managment Department | First Graduate Certificate |
Revenue and Disaster Managment Department | Deserted Woman Certificate |
Revenue and Disaster Managment Department | Family Migration Certificate |
Revenue and Disaster Managment Department | Unemployment Certificate |
Revenue and Disaster Managment Department | Widow Certificate |
Revenue and Disaster Managment Department | Agricultural Income Certificate |
Revenue and Disaster Managment Department | Certificate for Loss of educational records due to disasters |
Revenue and Disaster Managment Department | No Male Child Certificate |
Revenue and Disaster Managment Department | Unmarried Certificate |
Revenue and Disaster Managment Department | Inter-caste Marriage Certificate |
Revenue and Disaster Managment Department | Legal Heir Certificate |
Revenue and Disaster Managment Department | Solvency Certificate |
Revenue and Disaster Managment Department | License under Pawn Broker’s Act |
Revenue and Disaster Managment Department | Money Lender's License |
Revenue and Disaster Managment Department | Other Backward Community (OBC) Certificate |
Revenue and Disaster Managment Department | Small / Marginal Farmer Certificate |
Revenue and Disaster Managment Department | e-Adangal |
Revenue and Disaster Managment Department | Indira Gandhi National Old Age Pension Scheme |
Revenue and Disaster Managment Department | Indira Gandhi National Widow Pension Scheme |
Revenue and Disaster Managment Department | Indira Gandhi National Disability Pension Scheme |
Revenue and Disaster Managment Department | Differently abled Pension Scheme |
Revenue and Disaster Managment Department | Destitute Deserted Wives Pension Scheme |
Revenue and Disaster Managment Department | Unmarried Women Pension Scheme |
Revenue and Disaster Managment Department | Destitute Widow Pension Scheme |
Revenue and Disaster Managment Department | Tamil Nilam – Full Field Patta Transfer |
Revenue and Disaster Managment Department | Tamil Nilam – Joint Patta Transfer |
Revenue and Disaster Managment Department | Tamil Nilam – Subdivision |
Revenue and Disaster Managment Department | Grievance Day Petition |
Revenue and Disaster Managment Department | Tamil Nilam - Extract of A-Register |
Revenue and Disaster Managment Department | Tamil Nilam – Extract of Chitta |
Social Welfare and Nutritious Meal Programme Department | AnnaiTerasaAmmaiyarNinaivu Orphan Girl Marriage Assistance Scheme |
Social Welfare and Nutritious Meal Programme Department | Chief Minister’s Girl Child Protection Scheme- I |
Social Welfare and Nutritious Meal Programme Department | Chief Minister’s Girl Child Protection Scheme-II |
Social Welfare and Nutritious Meal Programme Department | DharmambalAmmaiyarNinaivu Widow Re-marriage Assistance Scheme |
Social Welfare and Nutritious Meal Programme Department | Dr.Muthulakshmi Reddy NinaivuIntercaste Marriage Assistance Scheme |
Social Welfare and Nutritious Meal Programme Department | EVR ManiammaiyarNinaivu Widow Daughter Marriage Assistance Scheme |
Social Welfare and Nutritious Meal Programme Department | MoovalurRamamirthamAmmaiyarNinaivu Marriage Assistance Scheme |
Civil Supplies Department | Apply for New Card |
Civil Supplies Department | Alterations to the Card- Addition of New Family Members, Change of Address / Card Type / Cylinder count / Family Head Member, Modify / Remove Family Member details, Beneficiary change of Photo |
Civil Supplies Department | Card Surrender / Cancellation |
Civil Supplies Department | New User Registration |
Civil Supplies Department | Family Card Blocking/ Unblocking |
Civil Supplies Department | Printing of Smart card |
Police Department | Card Surrender / Cancellation |
Police Department | New User Registration |
Police Department | Family Card Blocking/ Unblocking |
Police Department | Printing of Smart card |
Police Department | CSR Status |
Police Department | FIR Status |
Police Department | Online Complaint Registration |
Police Department | Status Viewing |
Police Department | Vehicle Search |
Police Department | View FIR |
Police Department | Download Accident Case Document |
Police Department | Lost Document Report |
Adi-Dravidar& Tribal Welfare Department | GoI Post Matric Scholarship for SC Students |
Adi-Dravidar& Tribal Welfare Department | GoI Post Matric Scholarship for ST Students |
Adi-Dravidar& Tribal Welfare Department | State Special Scholarship for Post Matric Students |
Adi-Dravidar& Tribal Welfare Department | Higher Education Special Scholarship Scheme |
Adi-Dravidar& Tribal Welfare Department | Issuance of Post Matric Scholarship for BC Students |
Adi-Dravidar& Tribal Welfare Department | Educational Assistance to BC students in Professional Courses |
Adi-Dravidar& Tribal Welfare Department | Educational Assistance to BC Graduates |
Adi-Dravidar& Tribal Welfare Department | Educational Assistance to BC Polytechnic Students |
Tamil Nadu Welfare Board | Ulema Pension Schme |
Health Department | Pre-Registration of Pregnancies (PICME) |
Directorate of Boilers | Registration of License under Boilers Act |
Directorate of Boilers | Renewal of Licence under Boilers Act |
Directorate of Boilers | Application for Approval of Manufacture and renewal thereof |
Directorate of Boilers | Application for approval of Erector and renewal thereof |
Commissionerate of Municipal Administration | Collection of Non Tax |
Commissionerate of Municipal Administration | Collection of Professional Tax |
Commissionerate of Municipal Administration | Collection of Property tax |
Commissionerate of Municipal Administration | Collection of Underground Drainage Charge |
Commissionerate of Municipal Administration | Collection of Water Charges |
Greater Chennai Corporation | Water and Sewerage Tax |
Greater Chennai Corporation | Printing of Birth Certificate |
Greater Chennai Corporation | Printing of Death Certificate |
Greater Chennai Corporation | Renewal of Trade License |
Greater Chennai Corporation | Collection of Company Tax |
Greater Chennai Corporation | Collection of Professional Tax |
Greater Chennai Corporation | Collection of Property Tax |
Directorate of Fire & Rescue Services | NOC for MSB compliance |
Directorate of Fire & Rescue Services | NOC for MSB Planning Permission |
Directorate of Fire & Rescue Services | NOC for Non-MSB Planning Permission |
Directorate of Fire & Rescue Services | MSB Fire Licence Registration and Renewal |
Directorate of Fire & Rescue Services | Non-MSB Fire Licence Registration and Renewal |
TANGEDCO | Electricity Bill Payment |
TANGEDCO | Registration of New LT Connection |
TANGEDCO | Payment for New LT Connection |
Anna University | TN Engineering Admission B.E/ B.Tech Online Registration |
Directorate of Employment & Training | Printing of Registration ID |
Directorate of Employment & Training | Application for Renewal |
Directorate of Employment & Training | Application for Profile Updation |
Directorate of Employment & Training | Application for Registration |
Directorate of Drug Control Administration | Application for License to grant or renewal allopathic drugs |
Directorate of Drug Control Administration | Application for License to grant or renewal homeopathic medicines |
Directorate of Drug Control Administration | Application for License to grant or renewal restricted License (allopathic drugs) |
Directorate of Drug Control Administration | Application for License to grant or renewal specified in Schedule X drugs |
Directorate of Drug Control Administration | Application to obtain duplicate License |
TNeGA | PDS AADHAAR Integration |
TNEI | Issuance of Drawing approval |
TNEI | Issuance of Safety Certificate |
Greater Chennai Traffic Police | Collection of Greater Chennai Traffic Police Challan Payment |
Fisheries Department | Relief Assistance to Marine Fishermen families during Fishing Ban period |
Fisheries Department | Special Allowance to marine fishermen families during fishing lean period |
Welfare of Differently Abled Persons | Application for loan assistance Scheme |
Welfare of Differently Abled Persons | Marriage Assistance Scheme |
Welfare of Differently Abled Persons | Maintenance Allowance for Differently abled person |
Welfare of Differently Abled Persons | Awarding scholarships under |
Welfare of Differently Abled Persons | Dr. MGR Handloom Weavers Welfare Trust |
Welfare of Differently Abled Persons | Tamil Nadu Co-operative Handloom Weavers Savings and Security Scheme |
Directorate of Handlooms | Awarding scholarships under |
Directorate of Handlooms | Dr. MGR Handloom Weavers Welfare Trust |
Directorate of Handlooms | Tamil Nadu Co-operative Handloom Weavers Savings and Security Scheme |
Directorate of Handlooms | Tamil Nadu Co-operative Handloom Weavers Old age Pension Scheme |
Directorate of Handlooms | Tamil Nadu Co-operative Handloom Weavers Family Pension Scheme |
Directorate of Handlooms | Mahatma Gandhi BunkarBimaYojana |
Directorate of Handlooms | ShikshaSahayogYojan Scheme under Mahatma Gandhi BunkarBimaYojana |
Housing and Urban Development Department | Tamil Nadu Regulations of Rights and Responsibilities of Landlords and Tenants Act |
Total | 115 |
Letter of the Honble Chief Minister to the Honble Union Minister for Defence to speed up the search of missing fishermen after a fishing boat capsized near Lakshadweep due to strong windstorm in view of cyclone Tauktae.
செ. கு. எண்:08
நாள்: 23.05.2021
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்த 4 மீனவர்களையும் விரைவில் தேடிக் கண்டுபிடிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களுக்கு கடிதம்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த திரு.சபிஷ், என்பவருக்கு சொந்தமான அமீர் ஷா என பெயர் கொண்ட மீன்பிடி விசைப்படகு பதிவு எண் IND-KL-07-MM-4989 ல் 05.05.2021 அன்று கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள பைபோர் (8ஸூ0ா9 மீன்பிடி துறைமுகத்திலிருந்து 16 மீனவர்களுடன் மங்களூர் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அந்த 16 மீனவர்களில் 12 மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தையும் 4 மீனவர்கள் மேற்கு வங்காளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். “டவ் தே” புயல் கடந்த பின்பு 16 மீனவர்களை தொடர்பு கொள்ள இயலாமலும் அவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது. இது தொடர்பாக, இந்திய கடலோர காவற்படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு கடலோர காவற்படையினரால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Honble Minister for Transport inspected the special buses operated for public to travel due to lockdown.
Honble Minister for Agriculture and Farmers Welfare chaired a meeting on the sale of vegetables and fruits during the complete lockdown due to COVID-19
செய்தி வெளியீடு எண்: 137
நாள்:23.05.2021
செய்தி வெளியீடு
கோவிட் 19 முழு ஊரடங்கு 24.05.2021 முதல் 31.05.2021 வரை காய்கறி மற்றும் பழங்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்தல் மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் 23.05.2021 அன்று கோவிட் 19 முழு ஊரடங்கினை தொடர்ந்து பொது மக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் மருத்துவர் கே. கோபால், இ.ஆ.ப., வேளாண்மை - உழவர் நலத்துறை இயக்குநர், திரு. வ. தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் திரு. க.வீ. முரளிதரன், இ.ஆ.ப, மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9
Honble Chief Minister has sanctioned Relief Assistance to fishermen families during Fishing Ban Period.
செய்தி வெளியீடு எண்: 139
நாள்:23.05.2021
செய்தி வெளியீடு
தமிழகத்தின் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000-வழங்கிட தமிழக முதல்வர் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது
கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜுன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜுன் 1ம் நாளன்று தொடங்கி ஜுலை 31ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/ இழுவலைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல 2008ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி நடப்பாண்டிற்கு (2021ம் ஆண்டு) 1.72 இலட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை தலா ரூ.5000- வீதம் வழங்கிடும் பொருட்டு ரூபாய் 86.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
கிழக்கு கடற்கரை பகுதி மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி (குதி) ஆகியவற்றைச் சேர்ந்த 1,46,598 பயனாளிகளும், மேற்கு கடற்கரைப் பகுதி மாவட்டமான கன்னியாகுமரியைச் சேர்ந்த 25,402 பயனாளிகளும் ஆக மொத்தம் 172,000 பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையானது மீனவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார்கள்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9
Complete Lockdown - Relaxation to Industries manufacturing essential commodities, medical supplies and Continuous Process Industries
செய்தி வெளியீடு
கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுப்பதற்காக, 24.5.2021 அன்று முதல் முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது மிக இன்றியமையாத சில பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை அத்தியாவசியப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் (Industries Manufacturing Essential Commodities and Medical Supplies) மற்றும் தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறைத் தொழிற்சாலைகள் (Continuous Process Industries) ஆகியவை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சரக்கு கிடங்குகள், தொலை தொடர்பு சேவைகள், அத்தியாவசிய தரவு மையங்கள் பராமரிப்பு பணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த ம்சாழிந்சலை பணியாளர்கள் பணிக்கு சென்று வர E - Registration முறையில் https://eregister.tnega.org/ பதிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே பதிவு செய்துள்ள வாகனங்களில் நான்கு சக்கர வாகனங்கள் (Buses, Vans, Tempos and Cars) ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி புதுப்பித்து அளிக்கப்படும். இரு சக்கர வாகனங்களில் பணியாளர்கள்
பணிக்கு சென்று வர 25.5.2021 முதல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆதலால், இத்தொழிற்சாலைகள் தங்கள் பணியாளர்களை பணிக்கு அழைத்து வர நான்கு சக்கர வாகனங்களை (Buses, Vans, Tempos and Cars) ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த நான்கு சக்கர வாகனங்களை (E - Registration) முறையில் https://eregister.tnega.org/ வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். E - Registration செய்து அதனடிப்படையில் வழங்கப்பட்ட பாஸ்களின் அடிப்படையில் காவல் துறையினர் இவ்வாகனங்களை அனுமதிப்பர்.
இரு சக்கர வாகனங்களின் அனுமதிகளை தவிர மற்ற விலக்களிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான E - Registration தானாகவே புதுப்பிக்கப்படும்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை - 9
TN CMPRF accepts online contribution through this Portal. You can click the Make Contribution option and fill the online donation form. It will lead you to the payment gateway where you can pay through 50+ Net Banking / Major Credit and Debit Cards / Wallets / Cash Card / UPI.
1. Online Donation through this portal: TN CMPRF accepts online contribution through 50+ Net Banking / Major Credit and Debit Cards / Wallets / Cash Card / UPI. Receipt can be taken immediately after successful contribution and Receipt in PDF file as an attachment will be sent to the email of the contributor.
2. Donation can also be made using UPI-VPA as tncmprf@iob. Contributors can e-mail the details of transactions along with Name, Address, Mobile Number and E-mail Id to jscmprf[at]tn[dot]gov[dot]in for obtaining receipt.
3. Offline donation through Cheque / Demand Draft drawn in favour of “Chief Minister’s Public Relief Fund” to be sent to The Joint Secretary to Government and Treasurer, Chief Minister’s Public Relief Fund, Finance (CMPRF) Department, Secretariat, Chennai – 600 009. Tamil Nadu. India along with Name, Address, Mobile No. and E-mail ID of the contributor.
Click here for CM WELFARE FUND
Expenditure Report till APRIL 2021