தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பாறியியல் துறை
விவசாயிகளுக்கு மின்கட்டமைப்பு சாராத, தனித்தியங்கும் சூரியசக்தீ பம்பு செட்டுகள் அமைத்துக் கொடுக்கும் தீட்டம்.
வேளாண்மையில் நீர்ப் பாசனத்திற்கு தேவையான எரிசக்தியினை உறுதி செய்யும் நோக்கத்துடன் 2013-14 ஆம் ஆண்டு முதல் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாய க்கு மானியத்தில் அமைத்துக் கொடுத்து வருகிறது.
சூரிய சக்தி பம்புசெட்டுகள் மூலம் மின் இணைப்பு தேவையின்றி பகலில் சுமார் 8 மணிநேரம் பாசனத்திற்கு தடையில்லா மின்சாரம் பெற முடியும்.
மத்திய அரசு, பிரதம மந்தீரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தீட்டத்தின் (PM-KUSUM) கீழ் தமிழகத்திற்கு 17,500 மின்கட்டமைப்பு சாராத, தனித்தியங்கும் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்திட ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டம் தற்பொழுது 2020-21ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மானியம் விபரம்
இத்திட்டம் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடனும் தமிழக அரசின் 40 சதவீத மானியத்துடனும் ஆக மொத்தம் 70 சதவீத மானியத்தில் செயல்படூத்தப்படவுள்ளது. மீதமுள்ள 3௦ சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகும்.
விலை விபரம்
இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள பல்வேறு வகையான சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கான விலை நீர்ணயம் செய்தல் மற்றும் நீ! ல் வ்கீகரித்தல் ஆகியவை மத்திய அரசால் கீழ்கண்டவாறு முடிவு செய்யப்பட்டூள்ளது.
No comments :
Post a Comment